என்ன வாங்களே சொல்ராங்க ஆரஞ்சு கலர் ஆரஞ்சுன்னு. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Ish menon latest in orange

ஐஸ்வர்யா மேனன் நடிகையாக உருவானதையே ஒரு பயோகிராபியா எடுக்கலாம் ஏனென்றால் அவங்க ரொம்ப சின்ன வயசுல அவங்க கடந்து வந்த பாதை அப்படி. ஒரு சீரியல் நடிகையா அவங்க அறிமுகம் ஆனாலும் இப்போ பாருங்க அவங்க அதுவும் ரொம்ப இளம் வயதிலேயே ஹீரோயின்னா பண்றாங்க. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படம் பண்றாங்க.

வாணி போஜன் எல்லாம் சீரியலில் பெரிய பெயரெடுத்த, பின்னர் இவங்க ஹீரோயின் material என்று ஒரு இயக்குனர் யோசிச்சு முடிவெடுத்து ஒரு கதாபாத்திரம் கொடுத்து இப்போ பாருங்க அவங்க தான் லீடிங் ஹீரோயின். வாய்ப்பு எப்போ வேணாலும் வரலாம் நாம் கெட்டியாக பிடித்து கொள்வதில் தான் இருக்குது. அதுபோல கண்டிப்பா ஐஸ்வர்யாவும் சாதிப்பாங்க.

Ish menon latest in orange

இவங்களை எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது எப்படி தெரியும் என்றால், இவங்க எதாவது போட்டோ இறங்கினால் போதும் உடனே இணையதளம் திரை தீ பிடிக்கும். ரொம்ப கிளாஸா தான் போட்டோஷூட் பண்ணுவாங்க. ரொம்ப கிளாமரா எல்லாம் மூஞ்சி சுளிக்குற மாதிரி பண்ணமாட்டாங்க. அப்படி இருக்கும் ஒவ்வொரு போட்டோஷூட்டும். ஏன் இயக்குனர்கள் பெரிய படங்களில் யூஸ் பண்ண மாட்றாங்க என்று தெரியவில்லை.

இவங்களுக்கு ஒரு படம் கிளிக் ஆனா போதும், அதாவது ஒரு பெரிய படம். இப்டிங்கிறதுக்குள்ள நிறைய படம் back டு back கமிட் ஆகிடுவாங்க அந்த திறமை எல்லாம் இருக்கு. ஒரு லைம்லைட் வில்லனும். அது கூடிய சீக்கிர விழும் என்று நினைக்கிறோம். இவங்களுக்கு விஜய் கூட நடிக்கவேண்டும் என்று ஆசை, பார்க்கலாம் நடக்குமா என்று.

Tweet:

Related Posts

View all