தொடையை காட்டி செம்ம ஹாட்டா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்.. ஆ னு பாக்குறாங்க. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Ish menon latest photo viral

நடிகை ஐஸ்வர்யா மேனன் ஒரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை. ஒரு சில கதாநாயகிகளுக்கு மட்டும் தான் எந்த மாதிரி ரோல் பண்ணாலும் செட் ஆகும், இன்னும் நாம் ஐஸ்வர்யாவை நெகட்டிவ் ரோலில் பார்க்கல ஆனால் பண்ணினால் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போ சில படங்களில் கதாநாயகியா மட்டும் நடிச்சுட்டு இருக்காங்க.

ஐஸ்வர்யா மேனன்க்கு ஒரு அபார திறமை இருக்கு அதுஎன்னவென்றால் ஒரு நடிகையால் ரொமான்ஸ் காட்சிகளிலும் வெளுத்து வாங்க முடியும், காமெடி படங்களிலும் ஹீரோக்கு நிகராக கவுண்டர் கொடுக்க முடியும். இதுஎல்லாமே இவங்க நடித்த படங்களில் நடந்திருக்கு. ரொம்ப சீரியசான ரோலிலும் இவங்களால் பண்ண முடியும்.

Ish menon latest photo viral

இவங்களுக்கு இப்போ தேவைப்படுவது எல்லாம் ஒரு பிரேக் தான், பெரு பெரிய ஹீரோ படத்தில் ஒரு முக்கியமா perform பண்ணும் ரோலில் நடித்துவிட்டால் போதும் செம்ம வெளிச்சத்துக்கு வந்திடுவாங்க, அப்புறம் நடிக்கும் படங்கள் வாய்ப்புகள் எல்லாம் குவிஞ்சுட்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது கண்டிப்பா நடக்கும்.

திறமையான நடிகைகளை எப்போதுமே தமிழ் சினிமா கைவிட்டது இல்லை, விடவும் விடாது. என்ன கொஞ்ச நாள் அல்லது வருடங்கள் சோதிக்கும் ஆனால் மீண்டும் அவங்களுக்கு வாய்ப்பளித்து அரியணையில் அமர வைக்கும். அப்படிப்பட்ட கதைகள் தான் இதுவரை தமிழ் சினிமாவில் நடந்திருக்கு. பார்ப்போம் அடுத்தடுத்து இவங்க வாழ்க்கையில் என்ன ஆகிறது என்று.

Latest Tweet:

Related Posts

View all