தூங்கி எந்திரிக்கும் போது கூட இப்படி இருந்தா என்ன தான் பண்றது.. லேட்டஸ்ட் ஹாட் ஐஸ்வர்யா மேனன் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவின் தற்போது இருக்கும் செம்ம க்யூட்டான நடிகைகளில் ஐஸ்வர்யா மேனனும் ஒருவர்.
ஒரு சில நடிகைகள் மட்டும் தான் போட்டோ வீடியோ அவங்க போஸ் குடுக்கலனா கூட அவ்வளவு அழகாக இருப்பாங்க.
போட்டோஜெனிக் முகம்ன்னு சொல்வாங்க அந்த மாதிரி பெண்களை. இவங்க இப்போ போட்ட cute வீடியோ பாருங்க, அந்த மாதிரி தான். எங்க பாஸ் பண்ணி பார்த்தாலும் அழகா தான் இருக்கும்.
Viral Video:
When mom thinks I should post more candid “sooooo meeee stuff” & she captures the raw me 😋💖 pic.twitter.com/gO75KRZqIU
— ISWARYA MENON (@Ishmenon) July 28, 2022