கடவுள் பெண் தான் போல.. வேற லெவல்ல மாறிட்டாங்க.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Ish menon recent clicks

நடிகை ஐஸ்வர்யா மேனனுடைய போட்டோஷூட் அந்த வாரத்தில் இல்லையென்றால் தான் மனசுக்கு ஒரு மாதிரி ஆயிடுது. அவங்க போட்டோ இல்லாத வாரமா என்பது போல. ஏனென்றால் தமிழ் சினிமாவின் ஒரு கதான்யாகியுடைய போட்டோஸ் வாரத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வருது என்றால் இவங்களோடது தான்.

இந்த சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் பார்த்தபின் என்ன தோன்றுகிறது என்றால் கண்டிப்பா கடவுள் என்பவர் பெண்ணாக தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. அப்படி இருக்கிறார் ஐஸ்வர்யா. இதற்குமேல் இவங்க அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. இவங்க போட்டோஷூட் பண்ணியது இவங்களுக்கு ஒரு advantage ஆக அமைந்துள்ளது.

Ish menon recent clicks

இவங்க பண்ணின போட்டோஷூட்களில் இம்ப்ரெஸ் ஆகி ஒரு தெலுங்கு பெரிய படத்தில் கமிட் ஆகி இருக்காங்க. அந்த படம் 29ம் தேதி ரிலீஸ். இதுவொரு பான் இந்தியா படம். இந்த படத்துக்கு பின் இவங்க range கண்டிப்பா மாறும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் இந்தியாவே பார்க்கபோகிறது இந்த படத்தை.

மேலும் சும்மா கதாநாயகி வந்துட்டு போற மாதிரி இல்ல. இவங்களுக்கு ரொம்ப முக்கியமான ரோல். இவங்க இந்த படத்தில் பயங்கரமான action காட்சிகளில் நடிச்சிருக்காங்க. பாரின் டெக்னீஷியன்ஸ் தான் இவங்கள ற்றின் பண்ணிருக்காங்க. படத்தின் பெயர் ஸ்பை. ஹீரோ நிகில் சித்தார்த்தா. இப்போ தான் கார்த்திகேயா 2ன்னு ஒரு பெரிய ஹிட் கொடுத்தவர்.

Photos:

Related Posts

View all