வந்துட்டா போதும்.. ரசிகர்களை கரெக்டா குஷி படுத்தி விட்டுடுறாங்க.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Ish menon tamil new year special

முதல்ல ஒன்றைச் சொல்லிக்கிறேன். தமிழ் புத்தாண்டு என்றதும் எனக்கு நினைவுக்கு வரது பாயசம் தான். விவரம் தெரியாதப்போ சித்திரை தான் தமிழ் புத்தாண்டு என்று நம்பினேன். தை மாசம் என்றால் பொங்கல் எல்லாம் வரும். அதையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடினால் தவறில்லை என்றே தோன்றுது என்பது பலரின் கருத்து. திமுக ஆட்சியில் தை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பெரும்பாலான தமிழ் மக்கள் சித்திரை திருநாளையே தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுகின்றனர். அதுவும் இன்று தான் ஆலயங்களில் மக்கள் கூட்டம் அள்ளும். எப்போதுமே சித்திரை திருநாளன்று மலை வந்து என்றால் நல்லது என்று ஐதீகம். ஆனால் வெயில் பொளக்குது. அதுக்குமேல இவங்க வேற போட்டோஸ் போட்டு சூடு ஏத்தறாங்க.

Ish menon tamil new year special

தமிழ் புத்தாண்டு வந்துட்டா போதும், இணையத்தில் இருக்கும் பசங்க எல்லாம் எந்த பொண்ணு மீடியா அப்டேட் பண்ணுவாங்க சிம்ப் பண்ணலாம் என்று காத்துட்டு இருப்பாங்க. தமிழ் புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக்கு எல்லாம் பொண்ணுக புடவையில் தேவதை போல டிரஸ் பண்ணி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது நடக்கும்.

அதில் நடிகைகளும் இருப்பாங்க. அவங்க போட்டோஸ் எல்லாம் வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும். ஐஸ்வர்யா மேனன் சும்மா ஜிம் போட்டோஸ் எல்லாம் போட்டாலே அந்த மாதிரி வைரல் ஆகும். அதுவும் புடவையில் எல்லாம் அலங்கரித்து போட்டுவிட்டால் சும்மா இருக்குமா இணையதளம். பல பேர் இன்னைக்கு அவங்க மொபைல் screen மாத்திருப்பாங்க.

Latest Photos:

Related Posts

View all