மயக்குறாங்களே.. நம்ம போகஸ் எப்போமே அந்த துடுப்பு இடுப்பு தான்.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஐஸ்வரிட மேனன் வளர்ந்து வரும் ஒரு முன்னணி தமிழ் கதாநாயகி. நம்ம ஈரோடு பொண்ணு. மேனன் அப்டின்னு பேர் வெச்சதால அவங்க கேரளா இல்லை, வாங்க பிறந்து வளர்ந்ததது எல்லாம் இங்க தான். மேனன் அவங்க குடும்ப பெயர். அதுவும் நிறைய ஐஸ்வர்யா தமிழ் சினிமாவின் இருப்பதால் அவங்களில் இருந்து கொஞ்சம் differentiate பண்ண அவங்க குடும்ப பெயரை இணைச்சிருக்காங்க.
இதை ஏன் இங்கு clear செய்கிறோம் என்றால் இதை வெச்சு கூட ஒரு சிலர் நெகட்டிவா பார்ப்பாங்க. கடைசி இரண்டு வருடங்கள் இவங்களுக்கு ஏறுமுகம் தான். நிறைய படங்களில் கமிட் ஆகி ஒர்க் பண்றாங்க. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வர்ராங்க. தமிழ் சினிமாவில் அப்போ இருந்த இப்போ வரைக்கும் இருக்கும் பிரச்சனையே திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு தராமல், புதுமுகத்தை எங்க படம் மூலமா இன்றோ குடுக்கிறோம் என்று சொல்லி கூட்டி வர்றது தான்.
சமீபத்தில் வந்த சில பெரிய படங்களிலேயே அவங்க போட்டிருந்த கதாநாயகிக்கு பதிலா இவங்களை போட்டிருந்தா மாஸ் பண்ணிருப்பாங்க. ஏன்னா இவங்க கிட்ட அந்த attitude இருக்கு. ரொம்ப ஈஸியா கதாபாத்திரமா மாறிடுவாங்க. லவ், ரொமான்ஸ் எல்லா படத்திலும் இவங்களுக்கு சூப்பரா ஒர்கவுட் ஆகுது.
சரஸ்வதி/ஆயுத பூஜை ஸ்பெஷலா ரசிகர்களுக்கு ஒரு செம்ம விருந்து வெச்சிருக்காங்க. அந்த போட்டோ தான் இணையத்தில் வைரல். எல்லாரும் குஷி மோடுக்கு மாறிட்டாங்க, ஏனென்றால் இடுப்பு போட்டோ அது. ஒர்கவுட் பண்ணி அப்டி maintain பண்றாங்க அவங்களோட shape எல்லாம். இதெல்லாம் ரொம்ப கஷ்டம்,இருந்தாலும் பண்றாங்க. இப்படிப்பட்ட நாயகிகளுக்கு சான்ஸ் கொடுங்க இயக்குனர்களே.
Viral Photos:
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் 💜🙏🏼
— ISWARYA MENON (@Ishmenon) October 4, 2022
.@camsenthil pic.twitter.com/ayxpfTRjPn