வெறும் ப்ரா! இன்னும் தூக்கி காட்ட ஏதும் இல்ல! ஐஸ்வர்யா மேனன் ஹாட் வீடியோ தான் ட்ரெண்டிங் இப்போ.

Ishwarya menon latest vedio in black

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை பொதுவாக பேசும்போது Tier 1 Tier 2 என்று பிரிப்பது உண்டு. அதாவது எப்போதுமே டாப்பில் இருக்கும் நடிகர் நடிகைகள் அந்த tier 1 இடத்தில இருப்பாங்க. எடுத்துக்காட்டுக்கு நடிகர்களில் விஜய், அஜித், ரஜினி, கமல், நடிகைகளில் திரிஷா, சமந்தா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் tier 1 ஆர்ட்டிஸ்ட்.

Ishwarya menon latest vedio in black
இவங்க படங்கள் எல்லாம் வெளிவரும்போது எப்போதுமே இல்லாத அளவுக்கு வரவேற்பு இருக்கும். மேலும், படம் நன்றாக இல்லையென்றால் கூட ஒரு அளவுக்கு திரையரங்கில் ஓடும். அதனால் தான் இவங்க டாப் positionல இருக்காங்க. இப்போ நடிகைகளில் tier 2 என்று எடுத்துப்பார்த்தால் கண்டிப்பா அதில் ஐஸ்வர்யா மேனன்க்கு ஒரு இடம் உண்டு.

இவங்க இப்போ நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. தமிழ் சினிமா இவங்க கதாபாத்திரத்தை காமெடிக்கு மட்டும் காதல் காட்சிகளுக்கு தான் உபயோகம் செய்தது. ஆனால் தெலுங்கு சினிமா ஒரு படி மேலே சென்று இவங்களுக்கு action ஹீரோயின் என்ற பட்டத்தையும் கொடுத்துள்ளது. அவங்களும் அதுக்கு ஜஸ்டிஸ் பண்ணிருந்தாங்க.

Ishwarya menon latest vedio in black

இவங்களோட தமிழ் ரீ என்ட்ரிக்காக ரசிகர்கள் வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கும் இந்த நேரத்தில் ரசிகர்களை சூடேத்துற மாதிரி செமத்தியான போட்டோ ஒன்னு இறக்கிருக்காங்க. சும்மா அழகு அள்ளுது.

Related Posts

View all