'இந்த மாதிரி டீசண்டா போடுங்களா?' இதுக்கு முன்னாடியும் நல்ல தானே இருந்துச்சு.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
ஐஸ்வர்யா மேனன் சினிமா இண்டஸ்ட்ரிக்கு ரொம்ப சின்ன வயசுலயே வந்துட்டாங்க. ஆனா இப்போ தான் இவங்களுக்கு recognition கிடைச்சிருக்கு.
அப்படி சொல்றதை விட, இப்போ தான் இவங்களோட டைம் ஆரம்பம்ன்னு சொல்லலாம்.
சமீபத்தில் இவங்க நடிச்சு வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆகி நடிச்சிட்டு இருகாங்க. இவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
இவங்க போட்டோஷூட்ஸ் எல்லாமே செம்மயா இருக்கும், ஆனா இந்த ரசிகர் போட்ட கமெண்ட் பாருங்க:
Latest Photos: