வர வர ரசிகர்களை கிளுகிளுப்பு பண்றதையே வேலையா வெச்சிருக்காங்க ஐஸ்வர்யா. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
ஒரு நடிகையா தமிழ் சினிமாவில் உருவெடுக்கிறது எல்லாம் சாதாரண விஷயமே கிடையாது, அது ஒரு தவம். நாம் தமிழ் சினிமாபோல் ஜெயித்த நடிகைகளையே மட்டுமே பார்க்கிறோம், ஆனால் திறமையிருந்தும் சரியான நேரத்தில் வாய்ப்பு கிடைத்தால் தான் ஜெயிக்க முடியும் இல்லனா அழகு திறமை இரண்டும் இருந்தும் வேஸ்ட் ஆகிவிடும்.
ஆனால் அதற்கு போட்டிபோட எவ்வளவு பேர் இருக்காங்க, ரொம்ப பாவங்க நடிகைகள். இப்போ அழகா இருக்கிறவங்க, திறமையா இருப்பவங்க எல்லாருக்கும் அவங்களுடைய திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பிருக்கு. இன்ஸ்டாகிராம், ட்விட்டர்ன்னு. அதில் எப்படியோ மேல வந்து விடுறாங்க. சினிமாவையே நம்பி அந்த தொழிலுக்கு வரும் நடிகைகளுக்கு அது ஒரு போட்டி ஆகி விடுகிறது.
சினிமாவில் இதையெல்லாம் தாண்டி நிற்கிறது தான் பெரிய விஷயம். இந்த ஜெனெரேஷன்-ல் பெரிய அளவில் ஜெயித்த இரண்டு நடிகைகள் என்றால் இரண்டே பேர் தான். ஒன்னு த்ரிஷா, இன்னோன்னு நயன்தாரா. இவங்களவுக்கு அடுத்த ஜெனெரேஷன் நடிகைகளில் சரியான அழகும், திறமையும், வயதும் இருக்கும் ஒரே நடிகை அனிகா தான்.
ஐஸ்வர்யா மேனன் எல்லாம் செம்ம திறமையான நடிகை, இவங்களுக்கு லவ், காமெடி எல்லாமே ஒர்கவுட் ஆகுது. இப்படியொரு கதாநாயகி கிடைப்பது அரிது. டான்சும் சூப்பரா ஆடுவாங்க. இவங்கள தமிழ் சினிமா அடுத்தடுத்து உபயோகிக்காதது தான் வருத்தம். இவங்க உடம்புக்கு action பண்ணினாலும் சூப்பரா இருக்கும். இயக்குனர்களே நிறைய வாய்ப்பு கொடுங்க.
Latest Photos: