தீயா இருங்காங்க.. எதிர்பார்த்தோம்.. வந்திருச்சு.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் ட்ரெண்டிங்.
இப்போ இந்த சீசன் கருப்பு டிரஸ் சீசன் போல, நிறைய நடிகைகள் கருப்பு ட்ரேஸ்ல போட்டோஷூட் பண்ணிட்டாங்க.
இப்போ அந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன். ஆனா இவங்க போட்டோஷூட் பார்ததுக்கப்றம் மத்தவங்க பண்ணது எல்லாம் மறந்து போச்சு.
தமிழ் சினிமாவோட முக்கியமான நடிகை லிஸ்டுக்கு மெதுவா அப்டியே மூவ் ஆகிட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் தான் டாப்ல இருப்பாங்க.
லேட்டஸ்ட் போட்டோஸ்: