ஓஹோ கதை அந்த மாதிரி போகுதா.. ஆமா யாரு இவரு.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் இப்போ தான் கொஞ்ச நல்ல தமிழ் படங்கள் எல்லாம் நடிச்சு பிரபலம் ஆகிட்டு இருக்காங்க. இவங்க தொடர்ந்து நடித்தால் சீக்கிரம் ரசிகர்களிடத்தில் ரீச் ஆகிடுவாங்க, அனலை ரொம்ப சூசி. கதை நல்லா இருக்கும் படங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிச்சுட்டு இருக்காங்க. அப்படி இப்போது ஒரு புதிய படம்.
இப்போ தெலுங்கில் ஒரு படம் நடிச்சிருக்காங்க. அந்த படகின் பெயர் ஸ்பை. இந்த படத்தில் நாயகி ஐஸ்வர்யா தான். நாயகன் நிகில் சித்தார்த்தா. இவர் இப்போது தான் பெரிய ஹிட் ஒன்னு கொடுத்திருக்காரு. கார்த்திகேயா 2 தான் அந்த படத்தின் பெயர். அந்த படம் எல்லா மொழிகளிலும் நல்லா ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இவங்களுக்கு இதுதான் முதல் தெலுங்கு படம், எப்போதுமே திறமையான நாயகிகளுக்கு தெலுங்கு சினிமா அடிக்கடி வாய்ப்பு கொடுக்கும். அதுமட்டும் இல்லது அடுத்தடுத்து நிறைய படங்களும் நடிப்பாங்க. எப்படி சாய் பல்லவி நடிச்சாங்களோ அந்த மாதிரி. அதேபோல் இந்த படத்துக்கு பின்னர் இவங்களும் நடிக வாய்ப்பிருக்கு.
ஐஸ்வர்யா பொறுத்தவரை ரொம்ப பிட்டான ஹீரோயின், அதுமட்டுமில்லாமல் லவ், காமெடி, action என்று எல்லா டிபார்ட்மென்ட்ளையும் புகுந்து விளையாடுவாங்க. அவங்களுக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தில் வரும் சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட் crew வேலை செஞ்சுட்டு இருக்கு.