இப்போ தான் குளிச்சிட்டு வந்தீங்களா? சும்மா அப்படி இருக்குது. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
இப்போது இருக்கும் தமிழ் கதாநாயகிகளில் அடுத்த ஜெனெரேஷன்ல ரூல் பண்ண போற நடிகைகளில் ஐஸ்வர்யா மேனன் ரொம்ப முக்கியமானவர்.
பார்க்க செம்ம க்யூட்டா இருக்காங்க எந்த போட்டோ போட்டாலும். ஒரேய ஒரு படம் பெரிய ஹீரோ கூட இவங்கள புடிக்கவே முடியாது அடுத்தடுத்து படங்களுக்கு அவ்ளோ பிஸி ஆய்டுவாங்க.
இயக்குனர்களே கொஞ்சம் consider பண்ணுங்க பா.