அந்த பார்வை இருக்கே.. ஐஸ்வர்யா மேனனின் 'நச்' கிளிக்ஸ் இணையத்தை ஆள்கிறது..!
சமீப காலமாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன். நிறைய படங்கள் நடித்து வர்ராங்க இப்போ.
கஷ்டப்பட்டு சின்னத்திரை முதல் பெரியத்திரை வரை வந்து சாதித்த ரொம்ப சில நடிகைகளில் இவங்களும் ஒருவர்.
தமிழ், தெலுங்கு என ஏகப்பட்ட படங்கள். இவங்களோட போட்டோஷூட் வந்தாலே இணையம் சூடு ஆகும். அதேபோல தான் இவரின் சமீபத்திய போட்டோஷூட்டும்.