இவங்க வந்தா போதும் இணையதளம் அப்டியே சூடேறுது.. ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Iswarya menon latest pics viral

தற்போது இருக்கும் இளம் நடிகைகளில் ஐஸ்வர்யா மேனன் தான் செம்ம ஹாட். இவங்க எதாவது புகைப்படம் upload செய்துவிட்டால் பொது எப்படி சக்கரை மீது ஈ மொச்சுமோ அப்படி ரசிகர்கள் எல்லாம் இவங்களோட சமூக வலைதள பக்கங்களில் தான் குடி இருப்பாங்க. ஏனென்றால் இவங்க பதிவிடும் புகைப்படங்கள் அந்த ராகம். செம்ம அழகா இருப்பாங்க.

ரொம்ப இளமையான நடிகை, நல்ல ஸ்கின் இவங்களுக்கு. அப்படி என்ன தான் போட்டு maintain பண்றாங்க என்று தெரியவில்லை போட்டோஷூட் ஒவ்வொன்றிலும் சும்மா நச்சுன்னு இருக்காங்க, வேற ரகம் என்று சொல்லலாம். இன்னும் கொஞ்சம் மிகைப்படுத்தி கூட சொல்லலாம் ஏனென்றால் அவங்க அவ்வளவு ஒரத்து.

Iswarya menon latest pics viral

ஏன் நம்மூரு இயக்குனர்களுக்கு இவங்களை வெச்சு ஒரு முழு நீள படம் எடுக்கலாம் என்று தோன மாட்டிங்குது என்று தெரியவில்லை. மாதம் மாதம் வடநாட்டில் இருந்து ஒரு ஹீரோயின் இறக்குறாங்க இல்லை கேரளாவில் இருந்து இறக்குறாங்க இவங்க இளமையா இருக்கும் பொது நல்ல கதாபாத்திரங்கள் எல்லாம் கொடுத்து யூஸ் பண்ணிக்க வேண்டும். இவர்களுக்கும் இவங்களோட சினிமா வாழ்க்கையில் நல்ல பிரேக் கிடைக்கும்.

இவங்க பண்ண வேண்டியது எல்லாம் நல்ல இயக்குனர்கள் கதையுடன் இருப்பவர்களை சந்திக்க வேண்டும். அவங்க உருவாக்கின கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு சின்ன பிரேக் கிடைத்தால் போதும் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் மாதிரி அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆக ஆரம்பிச்சுடுவாங்க.

Related Posts

View all