வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா! நல்ல வேல யாரும் இல்ல அங்க! மூச்சு முட்ட பன்றாங்க, ஐஸ்வர்யா மேனன் ஹாட் வீடியோ.
தனது லெக் பீஸை பெஸ்ட் பீஸ் ஆக்க போராடும் ஐஸ்வர்யா மேனேன்.. வெளியாகிருக்கும் ஜிம் புகைப்படங்கள்.நடிகை ஐஸ்வர்யா மேனேன், தமிழில் ஒரு சில படங்கிளில் மட்டுமே நடித்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமானவர்.
அவருக்காக உருகும் ரசிகர்கள் ஏராளம். கேரளாவை சேர்ந்தவரான ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருகிறார். காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். எம் எஸ் ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அறிமுகமானார்.
ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக அவர் நடித்தார். அதில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.அவரின் அடுத்த வெளியீடு ஆப்பிள் பெண்ணே. இப்படம் வந்த சுவடே தெரியாமல் தோல்வி அடைந்தது. அவர் அடுத்து கன்னட திகில் நகைச்சுவை படமான நமோ பூதாத்மாவில் நடித்தார். அவர் தனது அடுத்த மலையாள அறிமுகமான காதல் திரைப்படமான மான்சூன் மேங்கோஸ் இல் நடித்தார். பின்னர் அவர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் சிவா கதாநாயகனாக நடித்த தமிழ் ஸ்பூப் படமான தமிழ்ப் படம் 2 இல் நடித்தார்.
சமீபத்தில் ஜிம்மில் காலுக்கென பிரத்யேகமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.