உடம்பை சும்மா கின்னுன்னு வெச்சிருப்பாங்க போல. ஒர்கவுட் முடிச்ட்டு. ஐஸ்வர்யா மேனன் ஹாட் கிளிக் வைரல்.

Iswarya menon post workout photos

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகி அந்தஸ்தை நோக்கி மெதுவாக அப்படியே நகர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். நாட்கள் போக போக இவங்களுக்கு தமிழ், தெலுங்கு என முக்கிய மொழிகளில் இருந்து அழைப்பு வந்துட்டே இருக்கு புது புது படத்துக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவங்க அதனால் இவங்களுக்கு இந்த சக்ஸஸ் deserving தான். ஒரு நடிகைக்கு ரொம்ப முக்கியமான விஷயமே அவங்களை எவ்வளவு யங்கா வெச்சுக்குறாங்க என்பது தான்.

அந்த வரிசையில் திரிஷா, நயன்தாரா எல்லாம் ரொம்ப முன்னணியில் இருக்காங்க. இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட நாற்பது வயது ஆகப்போகுது, ஆனாலும் 25 வயது மாதிரியே இருக்காங்க. அதற்கு காரணம் அவங்களோட food habits, தினம் செய்யும் ஒர்கவுட் அவங்களை இன்னும் இளமையாகவே வெச்சிருக்கு. இப்போ பல நடிகைகள் அதை follow பண்ணிட்டு இருக்காங்க.

ஒரு சில நடிகைகள் கிட்ட இருக்கும் பிரச்னை அவங்க அதை continue பண்றது இல்லை. ஆனால் ஐஸ்வர்யா மேனன் அப்படி இல்ல, செம்மயா ஒர்கவுட் பண்ணுவது மட்டுமில்லாமல் அவங்க கேப் விடாம பண்ணிட்டே இருப்பதால் தான் இவங்க இன்னும் நச்சுன்னு இருக்காங்க. திரிஷா மாதிரி அவங்களும் ரொம்ப சின்ன வயசுலேயே சினிமாவிற்கு வந்தது ஒரு விதமான advantage. எல்லாமே பார்த்திருப்பாங்க. அடுத்தடுத்து அவங்க எந்த படம் செய்யணும் ஏந்துகிற அந்த அடிப்படை விஷயம் தெரியும்.

தற்போது இவங்களோட போஸ்ட் ஒர்கவுட் போட்டோ ஒன்னு இணையத்தில் பதிவேற்றம் பண்ணிருக்காங்க. அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல். பாக்க தீயா இருக்காங்க. இன்னும் பல படங்களோட updates வந்துட்டே இருக்கு.

லேட்டஸ்ட் கிளிக்:

Related Posts

View all