கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் கர்வம் அழிந்ததடி.. ப்பா ஐஸ்வர்யா மேனன் slaying.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
தமிழ் சினிமாவின் ரொம்ப முக்கியமான நடிகை ஐஸ்வர்யா மேனன். ரொம்ப கஷ்டப்பட்டு மேலே வந்த கதாநாயகளில் இவங்களும் ஒருத்தங்க. முன்னாடி எல்லாம் சீரியலில் நடித்து அவங்களோட உழைப்பால் இவ்வளவு தூரம் வருவது எல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தான் அந்த கஷ்டம் புரியும்.
முன்னர் இருந்ததை விட தினம் தினம் மெருகேறிட்டே போயிட்டே இருக்காங்க. அழகுன்னா அழகு அப்படியொரு அழகு. சமூக வலைத்தளங்களில் ரொம்ப ஆக்ட்டிவா இருக்கும் கதாநாயகிகளில் இவங்க ரொம்ப முக்குயமானவங்க. அதுமட்டுமில்லாமல் ஒரு போட்டோஷூட் போட்டால் சும்மா இணையதளம் பத்திக்கும். அப்படியொரு பிரபஞ்சத்தின் அழகி.
இவங்க தெலுங்கில் எல்லாம் ரொம்ப பிரபலம். இப்போ தான் சமீபத்தில் இவங்க நிகில் சித்தார்த்தா கூட நடித்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் இவங்களை ஒரு லவ்வர் கேர்ள்ளா மட்டும் பாத்துட்டு இருந்தாங்க. ஆனால் தெலுங்கில் இவங்களுக்கு action ரோல், இவங்களோட உடலுக்கு action ரோல் செம்மையா சூட் ஆச்சு.
இப்போ ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க. சமீபத்தில் வந்த நாயகிகளின் போட்டோஷூட்ல இது தான் பெஸ்ட்டு. அந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.