மஞ்ச காட்டு மைனா! இவளோ Tight ட்ஷிர்ட் எதுக்கு டோலி. கவர்ச்சி உடையில் சிவகார்த்திகேயன் பட நடிகை இவானா ஹாட் கிளிக்ஸ்.
![Ivana hero new movie](/images/2022/10/05/ivana.jpeg)
பூக்களுடன் தனிமையில் இனிமை காணும் இவானா. இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார். நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார். அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும்.
![Ivana hero new movie](/images/2022/10/05/ivana-hero-new-movie.jpeg)
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்ப்பார்.. சில நாட்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்சிங் வெள்ளையில் தங்கத்தில் இளைத்தாற் போன்ற பிளவுஸில் வெண்தேவதை போல் காட்சி தருகிறார் இவானா.
ஸ்டன்னிங், ஆஸம் என்று கமென்ட்கள் தெறிக்கிறது. தற்போது மஞ்சள் பூக்களுடன் மஞ்சள் தேவதையாக காட்சி தரும் இவானாவை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
![Ivana hero new movie](/images/2022/10/05/ivana-hero-new-movie2.jpeg)