இனி இவங்க சின்ன புள்ள இல்ல! உள்ளாடையுடன் கண்ணாடி முன் ஹாட் Selfie சிவகார்த்திகேயன் பட நடிகை இவானா ஹாட் கிளிக்ஸ்.
ஹாப்பி மோடில் இவானா.. கொள்ளை அழகான லேட்டஸ்ட் கிளிக்ஸ்! இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார். நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார். அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்ப்பார்.. சில நாட்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்சிங் வெள்ளையில் தங்கத்தில் இளைத்தாற் போன்ற பிளவுஸில் வெண்தேவதை போல் காட்சி தருகிறார் இவானா. ஸ்டன்னிங், ஆஸம் என்று கமென்ட்கள் தெறிக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் இவானா தற்போது சிரித்த முகத்துடன் கூடிய அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பாந்தமான முகத்துடன் கூடிய நேர்த்தியான அழகில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் படி அமைந்துள்ளது அப்புகைப்படம். தற்போது ரசிகர்களின் லைக்ஸ் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் இவானா.
அவர் கதாநாயகியாக நடித்த “பச்சை இலை” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அதுதான் அவர் மகிழ்ச்சிக்கு காரணமோ என்னவோ.