சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட் போஸ்! ஹீரோ படத்துல வர சின்ன புள்ளையா இது. சிவகார்த்திகேயன் பட நடிகை ஐவனா ஹாட் கிளிக்ஸ்.

Ivana hot new sivakarthi keya hero

தன் முன்னே கிதாரை வைத்துக்கொண்டு அழகாக போஸ் கொடுக்கும் இவானா.

Ivana hot new sivakarthi keya hero

இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

Ivana hot new sivakarthi keya hero

இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார். நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார். அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

Ivana hot new sivakarthi keya hero

அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்ப்பார்..

Ivana hot new sivakarthi keya hero

தற்போது அவர் வெளியிட்டுள்ள கிதாருடன் கூடிய புகைப்படம் இளைஞர்கள் மனதில் இன்னிசையாய் இனிக்கிறது.

Ivana hot new sivakarthi keya hero

Ivana hot new sivakarthi keya hero

Related Posts

View all