செம்ம fun. லிப் கிஸ் அடிக்கும் போது கரெக்டா கை வெச்சுட்டாங்க.. சூப்பர் ஹாட் லவ் டுடே வீடியோ வைரல்.

Ivana, jayam ravi

கோமாளி படத்தின் இயக்குனர் அடுத்து இயக்கி நடிக்கும் படம் லவ் டுடே. தளபதி விஜய் படத்தின் டைட்டில் தான். AGS நிறுவனத்தோட தயாரிப்பு என்று சொன்னவுடனே டைட்டில் எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டாரு. பசங்க பொண்ணுக எல்லாரத்துக்கும் இந்த சமயத்தில் ரொம்ப தேவையான படம் இது. ஏன்னா கான்செப்டே டீனேஜ் லவ் தான்.

இந்த காலத்தில் பசங்களுக்கு ரெண்டு முகம், பொண்ணுகளுக்கு ரெண்டு முகம். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து லவ் பண்ணும்போது ஒரு முகம் என்று பல முகங்கள். செம்ம கான்செப்ட். இது மட்டும் சூப்பரா கிளிக் ஆய்டுச்சுனா படம் பாக்ஸ் ஆபிசில் ஒண்டெர்ஸ் பண்ணும். கோமாளி படத்தில் நம்ம செம்மயா இம்ப்ரெஸ் பண்ணாரு. இந்த படத்தில் அவரே நடிச்சிருக்காரு.

அவர் பேட்டியில் சொல்லும்போது கூட ஒன்னு சொல்லிருக்கார், இந்த கதாபாத்திரம் அவர் தான், அவரை தவிர வேறு யாராலும் அதுக்கு justify பண்ண முடியாதுன்னு. ஒரு வேலை biopicஆ இருக்குமோ. வாய்ப்பிருக்கு. ஏனென்றால் அவரும் 90ஸ் கிட்ஸ் இயக்குனர், அவருக்கு கண்டிப்பா தெரியும் இந்த டீனேஜ் லவ் எப்படி இருக்கும்ன்னு. ஆனா இந்த ட்ரைலர் பார்க்கும்போதே நிறைய காட்சிகள் relate பண்ண முடியுது. கண்டிப்பா இப்போ இருக்கிற பசங்க/பொண்ணுக தினம் தினம் உருட்டும் உருட்டுகள் எல்லாம் காட்சிகளாக பார்க்கமுடிகிறது.

படத்தோட டோன் செம்மயா செட் பண்ணிருக்காரு பிரதீப். அதுக்கேற்றவாறு யுவன் இசை பெரிய பலத்தை படத்துக்கு கொடுக்குது. தயாரிப்பு நிறுவனமும் நல்லா செலவு பண்ணிருக்காங்க.

Video:

Related Posts

View all