தமிழ் சினிமாவின் 2022 சென்சேஷன் இவங்க தான்.. ஐயோ அங்க க்யூட்டு இப்போ மாசு. இவானா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகை இவானா தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய ஹீரோயின் ஆகும் எல்லா தகுதியும் அவங்க கிட்ட இருக்கு. வயதும் இருக்கு, அழகும் இருக்கு, நல்லாவும் நடிக்கிறாங்க, பிரஸ் மீட்டில் நன்றாகவும் பேசுறாங்க. அதைவிட முக்கியமான விஷயம் என்னதான் மலையாள குடும்பத்தில் கேரளாவில் பிறந்தாலும் தமிழ் நன்றாக பேசுறாங்க. அது இவங்களுக்கு செம்ம advantage.
லவ் டுடே படம் மூலம் இவங்களுக்கு செம்ம ரசிர்கர்கள் பட்டாளம், ஆனால் லவ் டுடே படகில் இவங்க ரொம்ப naturalஆக இருப்பாங்க. ஆனால் முன்னாடி இவங்க நடிச்ச நாச்சியார் படம், ஹீரோ படத்தில் எல்லாம் perform பண்ணிருப்பாங்க, அப்போவே வெறித்தனமா. ஆனால் மக்களிடத்தில் கமர்ஷியலா நடித்த படத்தால் தான் ரீச் கிடைச்சிருக்கு.
எப்போவுமே ஒரு நடிகை மக்களிடத்தில் போய் சேரவேண்டும் என்றால் கமர்சியல் படங்கள் தான் முக்கியம். தமிழ் சினிமாவில் perform பண்ணும் ரோல்களில் மட்டுமே நடித்து வந்த ஒரு நடிகை வேதிகா. செம்ம அழகான ஹீரோயின். ஆனா பாலா படத்தில் எல்லா நடிச்சு புகழ் பெற்றவங்க, ஆனால் மக்கள் மறந்திருப்பாங்க காரணம் அவங்களுக்கு சரியான நேரத்தில் நல்ல கமர்சியல் படம் அமையல.
தற்போது இவானா இவங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். ஏற்கனவே இப்போ அவங்களோட அடுத்த ரிலீஸ் காத்திருக்கு. கள்வன் படம் ஜிவி கூட நடிச்சுட்டு இருக்காங்க. இவங்க அறிமுகம் ஆனதே ஜிவி கூட தான் என்பது நமக்கு தெரிந்த விஷயம், அந்த படத்திலேயே அவங்களுக்குள் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும். இப்போ மாசா ஒரு போட்டோ போட்டிருக்காங்க, அதான் வைரல்.