பக்கா Girlfriend மெட்ரியல் நீங்க! அப்படியே தூக்கிட்டு போலாம்! ஏர்போர்ட்டில் கவர்ச்சி காட்டும் லவ் டுடே பட நடிகை இவானா ஹாட் கிளிக்ஸ்.

Ivana lovetoday new hot

ஏர்போர்ட்டில் மாட்டிக்கொண்ட இவானா. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார்.

Ivana lovetoday new hot

நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார். அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்ப்பார்..

சில நாட்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்சிங் வெள்ளையில் தங்கத்தில் இளைத்தாற் போன்ற பிளவுஸில் வெண்தேவதை போல் காட்சி தருகிறார் இவானா.

Ivana lovetoday new hot

Ivana lovetoday new hot

ஸ்டன்னிங், ஆஸம் என்று கமென்ட்கள் தெறிக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் இவானா தற்போது ரசிகர்களின் லைக்ஸ் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் இவானா.

யுவன் மியூசிக்கில் அவர் கதாநாயகியாக நடிக்கும் “லவ் டுடே” திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகி வருகிறது. இந்நிலையில் ஏர்போர்ட்டில் காணப்பட்ட இவானாவை மீடியாக்களின் கேமரா கண்கள் படமெடுத்து வெளியிட்டிருக்கிறது.

Ivana lovetoday new hot

Related Posts

View all