ஆடையை தூக்கி கவர்ச்சி போட்டோஷூட்! போதும் போதும் ரொம்ப தூக்காதிங்க! லவ் டுடே பட நடிகை இவானா ஹாட் கிளிக்ஸ்.

Ivana lovetoday new hot clicks pradeep

லவ் டுடே அம்மணியின் லவ்லீ க்ளிக்ஸ்!! இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார். நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார். அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும்.

Ivana lovetoday new hot clicks pradeep

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருப்பார். அவ்வப்போது போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சை பதம் பார்ப்பார்.. சில நாட்களுக்கு முன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்சிங் வெள்ளையில் தங்கத்தில் இளைத்தாற் போன்ற பிளவுஸில் வெண்தேவதை போல் காட்சி தருகிறார் இவானா. ஸ்டன்னிங், ஆஸம் என்று கமென்ட்கள் தெறிக்கிறது. ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் இவானா தற்போது ரசிகர்களின் லைக்ஸ் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் இவானா.

யுவன் மியூசிக்கில் கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் “லவ் டுடே”. அதில் இவானா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

Ivana lovetoday new hot clicks pradeep

படம் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் இவானா தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே வந்தார். மகிழ்ச்சியில் அவர் ரசிகர்கள்.

படம் ஹிட்டானதும் தான் ஆனது மீண்டும் மீண்டும் தொடந்த்து புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டே இருக்கிறார் இவானா. முழூமூச்சாக களத்தில் இறங்கிவிட்டார் போலும். தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியே ஆகவேண்டும் என்று.. அதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. காத்திருப்போம் !

Related Posts

View all