அதுக்குள்ள கவர்ச்சியா டோலி! ஆடையை கழட்டி உள்ளாடையுடன் போட்டோ ஷூட்! லவ் டுடே பட நடிகை இவானா ஹாட் கிளிக்ஸ்.
பழம் தின்று கொட்டை போட்ட இவானா…அதிர்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ காட்சிகள். இவானா தென்னிந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ஹீரோ மற்றும் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த நாச்சியார் போன்ற ஒரு சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவானாவின் இயற்பெயர் அலீனா ஷாஜி. குழந்தை நட்சத்திரமாக பல மலையாளப்படங்கிளில் நடித்துள்ளார். நடிகர் பாலா நாச்சியார் திரைப்படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தபோது இவானா என பெயர்மாற்றம் செய்தார்.
அவரது நடிப்பாலும் வசீகரிக்கும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அவர் கண்களில் எதார்த்தமான நடிப்பைக் காணமுடியும். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் இவானா தற்போது ரசிகர்களின் லைக்ஸ் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.
யுவன் மியூசிக்கில் கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் “லவ் டுடே”. அதில் இவானா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் இவானா தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே வந்தார். மகிழ்ச்சியில் அவர் ரசிகர்கள்.
படம் ஹிட்டானதும் தான் ஆனது மீண்டும் மீண்டும் தொடந்த்து புகைப்படங்களை பதிவேற்றிக்கொண்டே இருக்கிறார் இவானா.
முழூமூச்சாக களத்தில் இறங்கிவிட்டார் போலும். தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியே ஆகவேண்டும் என்று.. அதற்கும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. காத்திருப்போம் ! இவான தன் வீட்டு மாடியில் நின்று பழங்களை பறித்து சேகரிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே லவ் டுடே வெற்றிக் களிப்பில் இருக்கும் ரசிகர்கள் வீடியோவை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.