அஞ்சு வருசத்துக்கு முன்னாடி பாருங்க லவ் டுடே இவானா எப்படி இருக்காங்கன்னு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Ivana video viral](/images/2023/09/02/ivana-latest-clicks-1-.jpg)
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் இளம் நடிகைகளில் ரொம்ப முக்கியமான நடிகை யாரென்றால் இவனா தான். லவ் டுடே படத்துக்கு பின் இவங்களோட மார்க்கெட் ரொம்ப சூப்பரா ஏறிடுச்சு. இவங்க ஆரம்பத்தில இருந்தே நல்ல படங்கள் தான் பண்ணிட்டு வர்றாங்க, லவ் டுடே படம் மூலமா நல்லா வெளியில் தெரிஞ்சிருக்கு.
இவங்க கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் தான். அதான் எப்போவும் சொல்வது போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை கேரளப்பெண்களுக்கு ஒரு உச்ச இடத்தை கொடுத்து அழகு பார்ப்பது தான் வழக்கம். அடுத்த உச்சகட்டமாக இவங்க இருப்பாங்க என்று நினைக்கிறோம். இவங்க பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிப்பது எல்லாம் கொஞ்சம் டவுட்.
![Ivana video viral](/images/2023/09/02/ivana-latest-clicks-2-.jpg)
ஆனால் upcoming பெரிய ஹீரோக்கள் படத்தில் எல்லாம் நடிக்கலாம். Pairing நன்றாகத்தான் இருக்கும். இப்போ சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் கூட LGM படம் பண்ணினாங்க, அந்த படம் விமர்சன ரீதியா அவ்வளவு பெருசா போகல, ஆனாலும் இவங்க நடிப்பு பாராட்டப்பட்டது. இவங்க அடுத்த எந்த படம் sign பண்ணிருக்காங்க என்று பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
இப்போ இவங்களோட ரசிகர்கள் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்னு பண்ணிருக்காங்க. சும்மா ஒரு ஷார்ட்ஸ் தான். இப்படி இருந்த பொண்ணா இவங்க இப்படி ஸ்டைலா மாறிட்டாங்க என்பது போல் இருக்கிறது. மாடலிங் சினிமா துறையின் பெரிய ப்ளஸ்ஸே இது தான். திறமை இருந்தால் போதும் எவ்வளவு சீக்கிரத்தில் உச்சத்தை தொடலாம் என்பது.
வீடியோ: