இந்த வீடியோ பார்த்தவுடனே கண்ணு கலங்கிரும் அப்படியொரு வீடியோ இது.. இந்த மனுஷன் இல்லனா.. வீடியோ வைரல்.

Jackie chan latest video

நண்பர் ஒருவர் சொல்லி கேட்டது “1993 ஆம் வருடம் என நினைவு. அப்போது அலங்கார் தியேட்டரில் போட்டிருந்த ஜாக்கிசான் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் இந்தத் திரையரங்கில் ரஜினிகாந்த் அவர்களின் அன்புக்கு நான் அடிமை (ரீ ரிலீஸ்) பார்த்திருக்கிறேன். அப்படியொரு மிகப்பெரிய ஸ்டார் அவர் அந்த நாட்களிலேயே.”

முன்னர் எல்லாம் பெரிய அளவில் அதாவது இப்போது உள்ளது போல ஹாலிவுட் படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததில்லை. இந்திய படங்களுக்கு கொடுத்த வரவெப்பு எந்தவொரு ஹாலிவுட் படங்களுக்கும் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் அது ஒரு ஹாலிவுட் பட நடிகரை தவிர.

Jackie chan latest video

அவர் பெயர் தான் ஜாக்கி சான். இப்போ இருக்கும் action ஹீரோ அனைவருக்குமே இவர் தான் idol. இவர் படங்கள் பார்க்காமல் கண்டிப்பா யாருமே இருக்கமாட்டாங்க. இப்போது வயதாகி விட்டது. அதற்கு ஏற்றது போல படங்கள் பண்ணிட்டு இருக்காரு. ஆனால் இவர் பண்ணின மாதிரி ஸ்டண்ட்ஸ் எல்லாம் யாரு நினைத்தாலும் பண்ண முடியாது.

இப்போ இவ்வளவு டெக்னாலஜி இருக்கு, ஆனால் அதெல்லாம் இல்லாத காலத்திலேயே இவர் செய்த ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பிரமிக்க வைக்கும். நிறைய மக்கள் ஹாலிவுட் படங்கள் விரும்பி பார்க்கின்றனர் என்றால் அது இவர் ஏற்படுத்திய தாக்கம் தான். அதனால் தான் என்னவோ இந்த வீடியோ பார்த்தவுடனே கண் கலங்கிவிட்டது.

Video:

Related Posts

View all