அதே shape, அதே structure என்ன அச்சு அசலா ஸ்ரீதேவி மாதிரியே இருக்காங்க ஜான்வி. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நாயகிகளில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டம் 80ஸ், 90ஸ்களில் கொடுத்திருந்தால் அந்த படத்தை வெல்ல ஸ்ரீதேவியை விட சரியான நடிகை யாராவது இருக்காங்களா என்று பார்த்தால் யாருமில்லை. அவங்க தான் முதல் லேடி சூப்பர்ஸ்டார்.
அவங்க மறைவுக்கு பின்னர் தான் ஜான்வி நிறைய படங்கள் கமிட் ஆகி இருக்காங்க. நல்லாவும் நடிச்சுட்டு வர்ராங்க. இதெல்லாம் சூப்பர்ஸ்டார் நடிகையான ஸ்ரீதேவி பார்க்க இல்லாமல் போய்ட்டாங்களே என்பது ஒரு வருத்தம் இருந்தால், அவங்களோட legacyயை கண்டிப்பாக காப்பாத்திடுவாங்க என்றே தோன்றுகிறது.
சமீபத்தில் இவங்க கருப்பு புடவையில் ஒரு போட்டோஷூட் பண்ணாங்க, அதில் கிட்டத்தட்ட பார்க்க ஸ்ரீதேவி மாதிரியே ஆச்சு அசலா இருக்காங்க. ஏனென்றால் அதேபோல் புடவையை ஸ்ரீதேவி 1989ம் ஆண்டு உடுத்தி போட்டோஷூட் பண்ணியிருக்காங்க.
அந்த போட்டோ வைரல்.