இந்த மாதிரியே படமும் இருந்தா கண்டிப்பா பெரிய சம்பவம் தான்.. ஹாட் அதுல்யா ரவி.. வீடியோ வைரல்.
![Jai athulya next movie](/images/2022/07/25/jai-athulya-next-movie.jpeg)
எண்ணித் துணிக படம் ஜெய்க்கு ஒரு நீண்ட நாள் வெயிட்ன்னே சொல்லலாம். ஒரு complete action படம் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு அவர்.
அவருக்கு சமீபத்தில் வெளியான ‘வீரபாண்டியபுரம்’ படம் கூட செம்ம ஹிட் தான். படம் வேற லெவல் த்ரில்லர். ஆனால் நன்றாக ப்ரோமோஷன் செய்யாத காரணத்தினால் பெரிதாக போகவில்லை.
![Jai athulya next movie](/images/2022/07/25/enni-thuniga-trailer-1.jpeg)
![Jai athulya next movie](/images/2022/07/25/enni-thuniga-trailer-2.jpeg)
![Jai athulya next movie](/images/2022/07/25/enni-thuniga-trailer-3.jpeg)
இந்த படத்தில் அந்த தவறை செய்ய மாட்டார்கள் என்று எண்ணுகிறோம். இசையமைப்பாளர் சாம் CS-ன் பின்னணி இசை மிரட்டுகிறது. இவர் தமிழ் சினிமாவின் ஒரு underrated இசையமைப்பாளர். ஒரு பெரிய ஹீரோ படம் செய்தால் போதும், வெளிச்சத்துக்கு வந்து விடுவார்.
Viral Video: