ஜெய் பீம் படத்தில் மிரட்டல் சண்டை காட்சி.. இந்த சீன் மெயின் காபில டெலிட்டாயிடுச்சி.. வீடியோ வைரல்.

Jai bhim fight sequence

ஜெய் பீம், ஒரு சிறந்த தமிழ் படம். அதற்கு நேஷனல் அவார்டு கிடைக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயம். Kashmir file நேஷனல் அவார்ட் கொடுத்தார்கள் என்றால் , வட மாநிலங்களில் உள்ள ஓட்டு வாங்கி தக்க வைத்துக் கொள்வதற்காகவே அந்த படத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற அரசியல் ரீதியான கருத்து தான் பரவுகிறது இன்னமும்.

உண்மை கதையை திரித்து ஒரு சமூகத்திற்கு எதிராக படம் எடுத்துவிட்டு திமிராக இருந்தால் அவார்டும் கிடைக்காது ஒன்னும் கிடைக்காது.ஜெய் பீம் முற்றிலும் ஒரு சமூகத்திற்கு எதிராக உண்மை கதையை திரித்து எடுத்த படம், விருது வழங்கப்படாததே சரியானது என்ற கருத்தும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

Jai bhim fight sequence

ஒரு படம் மக்கள் மனதில் நிலைத்து நின்றாலே போதும்.. அதுவே பல நேஷனல் அவார்டுக்கு சமம். அந்த வகையில் ஜெய் பீம் திரைப்படம் என்றும் மக்கள் மனதில் நிலையாக நிற்கும். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் பலரது மனதை வென்று மக்களது மனவிருதை பெற்று விட்டது ஜெய் பீம். இப்போது அந்த படத்தின் காட்சி ஒன்று ரிலீஸ் ஆகையிருக்கிறது.

ஜெய் பீம் படத்தில் சண்டை இருக்கிறதா? இல்லை தானே. ஆனால் லீக் ஆன இந்த வீடியோவில் சூர்யா சண்டை போடும் காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் டெலீட் செய்யப்பட்ட காட்சிகள் போல. அதுவும் ஒரு திருமணமான பெண்ணை கொலை செய்ய வருவது போல் காட்சி. சூர்யா தடுக்கிறார். இப்போ தெரியுதா அந்த படத்தில் இன்னொரு விஷயத்தையும் பேசியிருக்கின்றனர்.

அந்த வீடியோ:

Related Posts

View all