இந்த படத்துக்கு தேசிய விருது இல்லனு சொல்லிட்டு எந்த படத்துக்கு குடுத்துருக்காங்க பாருங்க.. முழு விவரம்.

Jai bhim no national award

“ஜெய்பீம்” - இந்த படத்தை எப்படிடா தவறவிட்டாங்க என்று தெரியவில்லை. தேசிய விருதுக்கு முதல் தேர்வா தேர்வாகியிருக்க வேண்டிய படம்டா இது. தமிழ் சினிமாவை மட்டுமல்ல - தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட படம்!

2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜெய் பீம் கர்ணன் சார்பட்டா பரம்பரை மாநாடு எந்த படத்துக்கும் எந்த ஒரு தேசிய விருதும் கொடுக்கல.

புஷ்பா போன்ற படங்கள் பொழுதுபோக்கிற்கானவை ஜெய் பீம் போன்ற படங்கள் விருதுகளுக்கானவை. ஆனால் புஷ்பாவுக்கு தேசிய விருது கிடைத்தது, ஜெய் பீம் பரிந்துரைக்கப்படவில்லை என்பது வன்மம்.

உசுரைக்குடுத்து நடிச்ச “ஜெய்பீம் மணிகண்டன்” உடம்பை உருக்கி நடிச்ச “சார்பேட்டா பரம்பரை ஆர்யா” லாம் சிறந்த நடிகர் இல்லையாம்.. தலையில எண்ணெய் கூட வைக்கமாக நடிச்ச அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராம்..

#69thNationalFilmAwards

Best Feature Film - #Rocketry Best Popular Film - #RRR Best Tamil Film - #KadasiVivasayi Best Telugu Film - #Uppena Best Kannada Film - #777Charlie Best Malayalam Film - #Home Best Hindi Film - #SardarUdham Best Environmental Film - #MoonamValavu Best Educational Film - #SirpigalinSirpangal Best Film on National Integration - #TheKashmirFiles

One Happy Thing is #KadaisiVivasayi Won The Special Jury Award & Best Tamil Film Award✊🏾🥺✨

Related Posts

View all