ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவா.. அங்க அவரை பற்றி என்ன பேச்சு வேண்டி இருக்கு.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jailer audio launch updates

படத்துல ப்ளாக் காமெடி நிறைய இருக்கு. அதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நன்றாக வந்திருக்கிறது. சீரியசான காட்சிகளிலெல்லாம் கூட காமெடி செய்து வைத்திருக்கிறார் நெல்சன்.

HUKKUM பாடல் வரிகளை கேக்கும் போது தாறுமாறாக இருந்துச்சு: ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.

குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம்ம வேலைய பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்!

-ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன ‘பன்ச்’

Jailer audio launch updates

#Beast collection wise ஒரு Hit என்பதை அதன் தயாரிப்பாளரும், ரஜினியும் உறுதி செய்திருக்கிறார்கள். விமரசனங்களை தாண்டிய வெற்றி. விஜயின் market இது தான். Pan India dubakoorismஅ தாண்டிய சந்தை நிலவரம் இது தான்.. இது தான் ‘Superstardom’.

நடுநிலை ரசிகர்களின் கருத்து: விஜய்! விஜய்!னு ரஜினி ரசிகர்கள் கதறுறத பார்த்து, நானும் ஏதோ விஜயும் audio launchக்கு போய்ட்டாருன்னு நினைச்சேன். இப்ப தான் தெரியுது, விஜய் மேடை ஏறல ஆனா அவர் பெயர் மேடை ஏறியிருக்குன்னு..

தலைவரின் ஜெயிலர் திரைப்பட இசை ஒலி எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கட்டும்… அலப்பற கெலப்பட்டும்..

Video:

Related Posts

View all