நெல்சன் சம்பவம்... ஜெயிலர் வெறித்தனமா இருக்கும் போலையே.. தலைவர் மஜா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Jailer latest video viral

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது - படக்குழு அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்த படம் நெல்சன்க்கு ஒரு பெரிய comeback படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. டீசரும் அதை தான் உணர்த்துகிறது. படத்தின் கேஸ்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு.

இந்த படம் ரஜினிக்கே பெரிய புது முயற்சியா இருக்கும். ரஜினியின் முந்தைய படங்கள் மாதிரி கண்டிப்பா இருக்காது. ரஜினியின் நடிப்பே கண்டிப்பா கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கப்போகுது. கொஞ்சம் டார்க்கா இருக்கும் என்று நம்புகிறோம்.

Jailer latest video viral

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், நம்ம தலைவர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, ஜாக்கி செரப்ன்னு ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு. இவங்களை எல்லாம் சரியா யூஸ் பண்ணிருந்தா படம் வேற லெவல் ஹிட் ஆவதை தடுக்கமுடியாது. பார்க்கலாம் இந்தமுறை நெல்சன் என்ன பண்ண காத்திருக்கிறார் என்று.

ப்பா 💥🤩Thalaivaaaaaaa 🙏🥺 Can’t take eyes out from you 🔄 Mode 💯🔥🔥🔥🔥🔥 ✨Title Card ல இருந்து, மொத்தமா வேறமாறி இறங்கி இருக்காரு தலைவர், எந்த அளப்பரயும் இல்லாம எதார்த்தமா கொல மாஸான கிலிம்ப்ஸ் இதோ:

Video:

Related Posts

View all