நெல்சா லவ் யு.. இந்த மாதிரி ஒரு ஒரு சம்பவத்திற்கு தான் வெயிட் பண்ணோம்.. ஜெயிலர் வீடியோ வைரல்.

Jailer latest video viral

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் கிட்ட தட்ட ரிலீஸ் ரிலீஸ் ஆகி ரெண்டு வருடம் ஆகப்போகிறது. இப்போ சரியான நேரத்தில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து. கடைசி பதினைந்து தினமாகவே rajinified modeல தான் எல்லாரும் சுத்திட்டு இருக்காங்க. இப்போ தான் உண்மையாவே ரஜினி படம் ரிலீஸ் ஆகுது என்ற aura வந்திருக்கு.

ரஜினி ஆடியோ ரிலீஸ்ல சொன்னது உண்மையானது போல தெரிகிறது. அனைவரும் நெல்சன் வேண்டாம் இந்த படத்தை Drop செஞ்சிடுங்கன்னு சொன்னாங்க.. நான் நெல்சன் மேல் நம்பிக்கை வைத்தேன்.. ஜெயிலர் நன்றாக வந்துள்ளது. ஒவ்வொரு frameஉம் செதுக்கிருக்காரு.

Jailer latest video viral

From S P.முத்துராமன் - MS விஸ்வநாதன்.To நெல்சன் - அனிருத் ன்னு 4 வது generation வரைக்கும் தன்ன updated ah வச்சு கிட்டு ஒருத்தர் சூப்பர் ஸ்டார் இருக்குறது எல்லாம் வேற level.. அனிருத் எவ்வளவு பெரிய ரஜினி வெறியன் என்று காட்டிருக்காரு. மரண மாஸ் BGM.

பீஸ்ட் தோல்வியால், நெல்சனை வைத்து படம் பண்ணாதீங்கன்னு ரஜினியிடம் சொன்ன அதே திரையரங்க உரிமையாளர்கள், இன்று அதே நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தை தமிழ்நாட்டில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் ரிலீஸ் பண்ண கேட்குறாங்க என்றால் அது ரஜினியால் தான் என்று சொல்லலாம். ஆகஸ்ட் 10 அலப்பறை கிளப்புறோம்.

Video:

Related Posts

View all