கவர்ச்சி விருந்து! சீரியல்ல மட்டும் தான் மறைப்பேன்! வெளிநாட்டில் கவர்ச்சி காட்டும் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி ஹாட் கிளிக்ஸ்.

Janani ashokkumar new hot

ஜனனி அசோக்குமாரின் ஹாட் வெகேஷன் கிளிக்ஸ்!! பாலில் செய்த பால்கோவா போல் ஒய்யாரமாக நின்று போட்டோஷூட் செய்பவர் ஜனனி அசோக்குமார்‌ என்று ரசிகர்கள் எப்போழுதுமே முனுமுனுத்து வருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி அசோக்குமார் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார்.

Janani ashokkumar new hot

விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இவரது துணிச்சலான நடிப்பிற்காகவே இவருக்கு ரசிகர்கள் பலர். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தன் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப் படுத்துவர்.

எப்பொழுதும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிப்போய்த்தான் இருக்கும். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த இள சந்தன வெள்ளை நிறப்புடவை மற்றும் சிவப்பு ரவிக்கையில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்கள் வாயடைத்து நின்றனர்.

Janani ashokkumar new hot

Janani ashokkumar new hot

சமீபத்தில் வெகேஷன் சென்றிருக்கும் ஜனனி அசோக்குமார் பிரமாண்ட சொகுசு கப்பலின் நடுவில் விதவிதமான போட்டோஷுட் நடத்தியிருக்கிறார்.

க்ராப் டாப் மற்றும் ஷார்ட்ஸில் செம்ம ஹாட்டாக காட்சியளிக்கும் ஜனனிக்கு லைக்ஸ் குவிகிறது.

Related Posts

View all