இது கொஞ்சம் ஓவர்! வெளிநாட்டில் Tight உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் கிளிக்ஸ்.
ப்பா….ஓஹோஓஹோ கிக்கு ஏறுதே ஏறுதே என திறக்கும் ரசிகர்கள். சுண்டி இழுக்கும் ஜனனி அசோக்குமாரின் ஹாட் கிளிக்ஸ்!! பாலில் செய்த பால்கோவா போல் ஒய்யாரமாக நின்று போட்டோஷூட் செய்பவர் ஜனனி அசோக்குமார் என்று ரசிகர்கள் எப்போழுதுமே முனுமுனுத்து வருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி அசோக்குமார் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்தார்.
இவரது துணிச்சலான நடிப்பிற்காகவே இவருக்கு ரசிகர்கள் பலர். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தன் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப் படுத்துவர்.
எப்பொழுதும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிப்போய்த்தான் இருக்கும். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த இள சந்தன வெள்ளை நிறப்புடவை மற்றும் சிவப்பு ரவிக்கையில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்கள் வாயடைத்து நின்றனர். தற்போது வெளியிட்டிருக்கும் ஹாட் மேக்கப் லுக் ரசிகர்களை மேலும் மேலும் சுண்டி இழுக்கிறது.