குட்டைப் உடையில் பிறந்தநாள் கொண்டாடி வரும் ஜனனி அசோக்குமாரின் அசத்தல் போட்டோ ஷுட்.

Janani ashokkumar new hot sembaruthi serial

குட்டைப் பாவாடையில் பிறந்தநாள் கொண்டாடி வரும் ஜனனி அசோக்குமாரின் அசத்தல் போட்டோ ஷுட். பாலில் செய்த பால்கோவா போல் ஒய்யாரமாக நின்று போட்டோஷூட் செய்பவர் ஜனனி அசோக்குமார்‌ என்று ரசிகர்கள் எப்போழுதுமே முனுமுனுத்து வருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி அசோக்குமார் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார்.

Janani ashokkumar new hot sembaruthi serial

விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இவரது துணிச்சலான நடிப்பிற்காகவே இவருக்கு ரசிகர்கள் பலர். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தன் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப் படுத்துவர்.

எப்பொழுதும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிப்போய்த்தான் இருக்கும். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்கள் வாயடைத்து நின்றனர்.

Janani ashokkumar new hot sembaruthi serial

சமீபத்தில் வெகேஷன் சென்றிருந்த ஜனனி அசோக்குமார் பிரமாண்ட சொகுசு கப்பலின் நடுவில் விதவிதமான போட்டோஷுட் நடத்தியிருந்தார். க்ராப் டாப் மற்றும் ஷார்ட்ஸில் செம்ம ஹாட்டாக காட்சியளிக்கும் ஜனனிக்கு லைக்ஸ் குவிந்து வந்தது.

சமீபத்தில் பேங்காங்கில் இருக்கும் ஜனனி சுற்றாலதாதளத்தித் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தா குழந்தையைத் தூக்கி கொஞ்சிய படி புகைப்படம் எடுத்திருக்கிறார்.‌ ஹும் ஜனனியை யாருக்குத்தான் பிடிக்காது.

Janani ashokkumar new hot sembaruthi serial

Janani ashokkumar new hot sembaruthi serial

நண்பர்களுடன் ஜனனி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் சக நடிகர்/ நடிகைகள் என அனைவரையும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

View all