புடவையில் கூட கவச்சியா? ஒரு நிமிஷம் நமீதா நெனச்சேன், செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Janani ashokkumar new hot sembaruthi tamil

பூப்போட்ட அழகிய வெள்ளை நிறப் புடவையில் பாந்தமாக காட்சியளிக்கும் ஜனனி அசோக்குமார் !பாலில் செய்த பால்கோவா போல் ஒய்யாரமாக நின்று போட்டோஷூட் செய்பவர் ஜனனி அசோக்குமார்‌ என்று ரசிகர்கள் எப்போழுதுமே முனுமுனுத்து வருவர். கோயம்புத்தூரை சேர்ந்த ஜனனி அசோக்குமார் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார்.

Janani ashokkumar new hot sembaruthi tamil

விஜய் டிவியின் புகழ்பெற்ற தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவந்தார். இவரது துணிச்சலான நடிப்பிற்காகவே இவருக்கு ரசிகர்கள் பலர். சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தன் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யப் படுத்துவர்.

எப்பொழுதும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிப்போய்த்தான் இருக்கும்.

Janani ashokkumar new hot sembaruthi tamil

Janani ashokkumar new hot sembaruthi tamil

சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த இள சந்தன வெள்ளை நிறப்புடவை மற்றும் சிவப்பு ரவிக்கையில் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்கள் வாயடைத்து நின்றனர்.

அதைத்தொடர்ந்து வெளியான ஹாட் மேக்கப் லுக் ரசிகர்களை மேலும் மேலும் சுண்டி இழுத்தது. இந்நிலையில் தற்போது புடவையில் மிக பாந்தமாக நேர்த்தியான அழகுடன் காட்சி அளிக்கிறார். லைக்ஸ் குவிந்து வருகிறது அப்புகைப்படங்களுக்கு.

Janani ashokkumar new hot sembaruthi tamil

Related Posts

View all