சேர்ந்த ஜனனி அசோக்குமார் எவர் கோவையைச் சேர்ந்தவர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நண்பேன்டா படத்தில், நயன்தாரா தோழியாக நடித்திருந்தார். சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பி விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார். அந்த சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார். இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் மிகவும் பேச பட்டு வருகிறது.