எப்படி எந்த டிரேஸ் போட்டாலும் செம்ம ஹாட்டா இருக்காங்க ஜனனி. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.

Janani latest photo viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் தான் பார்ப்பதற்கு அதாவது மாடர்ன் டிரஸ் போட்டாலும் சூப்பரா இருப்பாங்க, ட்ரடிஷனல் டிரஸ் போட்டாலும் சூப்பரா இருப்பாங்க. அந்த மாதிரி ஒரு நடிகை தான் ஜனனி ஐயர். ஐயர் அப்படிங்கிற அடைமொழியை சமீப கலாமை அவங்க உபயோகிப்பது இல்லை. கரணம் திரட்ட நாடு அல்லவே இது என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஜனனி வந்து பிக் பாஸ் வர்றதற்கு முன்னாடியே நல்ல பிரபலமான நடிகை, ஆனால் பிக் பாஸ் வந்து சிலர் பெயரை கெடுத்துக்குவாங்க என்று செல்வங்களை. அந்த மாதிரி கொஞ்சம் லைட்டா இவங்க பெயர் டேமேஜ் ஆயிடுச்சு. இருந்தாலும் பரவாயில்லை ரொம்ப ஜூலி அளவுக்கு ஆகல. டேமேஜ் கண்ட்ரோல் பண்ணிட்டாங்க. அதற்கு காரணம் முன்னாடி அவங்க நடிச்ச படங்கள்.

Janani latest photo viral

ரொம்ப க்யூட்டான கதான்யாகி, தெகிடி இப்போ மீண்டும் அசோக் செல்வனுடன் நடித்த வேழம் படம் எல்லாம் சூப்பர் ஹிட். இப்போ ஒரு சில படங்கள் அமைஞ்சிருக்கு, மீண்டும் முன்னணி கதாநாயகியா வந்துடுவாங்க. இவங்க முன்னணி கதாநாயகியா வரலைனா கூட இவங்க டயர் 2 நடிகர்களுக்கு செம்ம பேர். எடுத்துக்காட்டுக்கு மீண்டும் அசோக் செல்வனையே சொல்லலாம்.

அசோக் இவங்க நடிச்ச படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கும். நிறைய பேருக்கு நடித்த படம். இப்போ சமூக வலைத்தளங்களில் இவங்க போட் தான் வைரல். ஏனென்றால் இரண்டு போட்டோ போட்டிருக்காங்க ட்ரடிஷனல் & மாடர்ன் ரெண்டும். ஆனால் பாருங்களேன் இரண்டு ட்ரேஸ்ளையும் சூப்பரா இருக்காங்க. ரசிகர்கள் லைக் பண்ணி ட்ரெண்ட் ஆவுது.

Latest Photo:

Related Posts

View all