ரசிகர்களை மயக்கும் கவர்ச்சியுடன் ஜான்வியின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தன்னுடைய அடுத்த பட ரிலீசுக்கு தயாராகிட்டாங்க.
தமிழில் சக்கை போடு போட்ட ‘கோலமாவு கோகிலா’ படத்தோட ரீமேக்கில் நடிச்சிருக்காங்க. அந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
அந்த படத்துக்கு பெயர் ‘குட் லக் ஜெர்ரி’.
இந்த படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகள் முழு வீச்சில் போய்ட்டு இருக்கு, அப்போ எடுத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.