மொழு மொழுன்னு எம்மா எம்மா.. கருப்பு உடையில் சும்மா மின்றாங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
ஜான்வி கபூர் அவங்களோட அடுத்த படத்தில் நடிக்க செம்ம குஷியா இருக்காங்க. ஏனென்றால் அவங்க தெலுங்கில் அறிமுகம் ஆகப்போறாங்க அதுவும் சூப்பர்ஸ்டார் ஜூனியர் NTR படத்தில். இதுக்குமேல அவங்களுக்கு என்ன வேணும். முதல் படமே பெரிய ஹீரோவுடன் என்றால் அவங்களுக்கு நிறைய இம்ப்ரெஸ்ஸின்ஸ் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதேவி பொண்ணு என்கிற டேக் வேற இருக்கு. ஸ்ரீதேவி தெலுங்கிலும் பெரிய பெரிய சூப்பர்ஸ்டார்ஸ் கூட படம் பண்ணிருக்காங்க. தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் ஒரு ரவுண்டு வருவாங்க என்று எதிர்பார்க்கிறோம். இவங்க ஏற்கனவே பிரபலம் என்பதால் ரீச்க்கு எல்லாம் பிரச்னை இல்ல.
காரணம் சும்மா அவங்க போட்டி போட்டாலே அப்படி வைரல் ஆகுது. இப்போகூட கருத்து டிரஸ்ல செம்ம ஹாட்டா ஒரு போட்டோஷூட் பண்ணிருக்காங்க. சும்மா வேற ரகமா இருக்கு.
அவங்ககிட்ட ஒரு கிரேஸ் இருக்கு, எப்படி புகைப்படங்கள் போட்டாலும் எல்லாருக்கும் புடிச்சு போயிடுது. அதனால் தான் எப்போ போட்டோ போட்டாலும் இவங்களோட புகைப்படங்கள் மட்டும் ட்ரெண்டிங்கில் இருக்கு.
இவங்களோட அப்பா போனி கபூர் அவர் நெனச்சிருந்த இவங்கள தமிழிலேயே அறிமுகம் பண்ணி வெச்சிருக்கலாம். அஜித்தை வெச்சு மட்டும் மூன்று படம் தயாரிச்சாரு. துணிவு படத்திலேயே மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு இவங்களை யூஸ் பண்ணிருக்கலாம், இவர்களுக்கும் ஒரு பெரிய படத்தில் நடிச்சு அறிமுகம் ஆன மாதிரி இருந்திருக்கும். மிஸ் பண்ணிட்டாரு.
Latest Photos:
Uff, #JanhviKapoor!🖤✨ pic.twitter.com/xauNhkV5DN
— Filmfare (@filmfare) March 19, 2023