சும்மா சாக்லேட் மாதிரி இருக்கே இந்த பொண்ணு.. போனி தயாரிப்பு. ஜான்வி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்
போனி கபூர் ஏன் ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டார் என்று தெரியவில்லை. பாலிவுட் வளர்ந்து வரும் நாயகி ஜான்வியோட அப்பா தான். தமிழில் தொடர்ந்து மூன்று படம் அஜித்தை வெச்சு தயாரிப்பு பண்ணிருக்காரு. ஆனால் கூட அவரோட influence யூஸ் பண்ணி அவரோட பொண்ணுக்கு தமிழில் வாய்ப்பு வாங்கி தாரணம் என்று அவர் யோசிக்கவில்லை.
ஒரு இயக்குனர் என்ன ஸ்டார் cast கேக்குறாரோ, அதை செம்மையா கொடுத்திருக்காரு. ஆனால் எங்களை கேட்டல் அவர் தப்பு பண்ணிவிட்டார் என்று தான் சோழனும். மூன்று படத்திலுமே அப்படியொரு கதாபாத்திரம் add பண்ணிருக்கலாம், வாய்ப்பு இருக்கிறது. அப்படி பண்ணிருந்தா தமிழில் அவங்களுக்கு அஜித் கூட முதல் படம் பண்ற மாதிரி ஒரு மைல்கல்லா இருந்திருக்கும்.
இப்போ இவங்களோட புகைப்படங்கள் தான் எப்போவுமே வைரல் ஆகிறது. இவங்க சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் கூட சொல்லியிருந்தாங்க, எனக்கு சவுத் படங்களில் நடிக்க ரொம்ப ஆசை என்று. சவுத் மொழிகளில் முதலில் தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆவாங்க என்று நினைக்கிறோம். அதுவும் ஜூனியர் NTR உடன். தமிழில் ஆகியிருந்தன நன்றாக இருந்திருக்கும்.
இப்போ இவங்களோட போட்டோஷூட் ஒன்னு வைரல் ஆகியிருக்கு. போட்டோஷூட் என்றால் சும்மா இல்லை, செம்ம ஹாட்டா. அதுவும் சாக்லேட் மாதிரி, எப்போ இவங்க போட்டோ போட்டாங்களோ அப்போது முதல் ட்ரெண்டிங்கில் தான் இருக்கு. அதுவும் கடைசி 15 நாட்களில் சும்மா போட்டோவா போட்டு இறக்கிட்டு இருக்காங்க. நீங்களே பாருங்க.
Latest Photos:
#JanhviKapoor 🔥 pic.twitter.com/ylEJ5sZdHp
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) January 28, 2023