போனி கபூரின் உருப்படியான தயாரிப்பு நீங்க தான் ஜான்வி. பேரழகி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பாலிவுட்டின் அடுத்த பெரிய சூப்பர்ஸ்டார் கதாநாயகி ஜான்வி கபூர் தான். ஸ்டார் கிட் அப்படிங்கிற கேலி, கிண்டலுக்கு ஆனாலும் நடிக்க தெரியாத பல நடிகைகளை விட ஜான்வி எவ்வளவோ மேல்.
இவங்க முதல் படத்திலேயே நடிக்க தெரியும் அப்டின்னு முத்திரை பதிச்சுட்டாங்க. பின்னர் வந்த படங்களும் அதை நிரூபித்தது. அதனால் அடுத்தடுத்து படங்கள் சைன் பண்ணிட்டே இருக்காங்க. கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் ஆன Good Luck Jerry படம் கூட இவங்க நடிப்பில் செம்ம சூப்பரா இருந்தது.
கிட்டத்தட்ட மூன்று படங்கள் இப்போ நடிச்சிட்டு இருக்காங்க. அதில் ஒரு படம் முடிச்சு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த ஒர்க் சமயத்தில் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இவங்க செய்த போட்டோஷூட் இப்போ வைரல்.