பேக் சைடுல இருந்து எடுத்திருக்காங்க. ஸ்ரீதேவி பொண்ணு ஜான்வி என்னமா கிரிக்கெட் ஆடுறாங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Janhvi kapoor playing cricket video

ஜான்வி கபூர் அடுத்து நடிக்கும் படம் #MrAndMrsMahi. இந்த படகில் இவங்க கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறாங்க. இதற்காக பயங்கரமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வர்ராங்க. சமீபத்தில் கூட புகைப்படங்களை ஷேர் செஞ்சாங்க, தினேஷ் கார்த்திக்கோட கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் புகைப்படங்கள்.

மேலும் அப்போ யாரும் இவ்வளவு சீரியஸா கவனிக்கல, நெற்றி வெளியான விடியோவை வைத்து வங்காலை கிண்டல் செஞ்சுட்டு இருக்காங்க. உண்மையாவே ஒரு செலிபிரிட்டிக்கு பையன் பொண்ணா பிறந்தா ரொம்ப கஷ்டம். ஏனென்றால் அவங்க என்ன பண்ணினாலும் அவங்களை விமர்சிக்க ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அதற்கு அவங்க உபயோகிக்கும் வார்த்தை nepokid, காரணம் அவங்களுக்கு எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறது கஷ்டப்படவில்லை என்று.

ஆனால் அவங்களுக்கு இருக்கும் பிரஷர் அவங்களுக்கு தான தெரியும், இதையெல்லாம் தாண்டி அவர்கள் சார்ந்த துறையில் சாதிக்க வேண்டும். இது அவர்களுக்கு மிகவும் கடினம். படத்துக்காக உண்மையான கிரிக்கெட்டர் போலவே ஷாட்ஸ் எல்லாம் ஆடுகிறார் ஜான்வி, இதற்கு எல்லாம் எவ்வளவு பயிற்சி தேவை. விமர்சிப்பவர்களுக்கு இதெல்லாம் கண்ணனுக்கு தெரியாது.

வீடியோ:

Related Posts

View all