போனியின் தரமான தயாரிப்பு ஜான்வி.. முரட்டு ஹாட்டா இருக்காங்க.. லேட்டஸ்ட் போட்டோ பார்த்து குஷியில் ரசிகர்கள்.
தயாரிப்பாளர் போனி கபூர்க்கு துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும். தொடர்ந்து மூன்று படங்கள், மூன்றிலுமே நல்ல வருமானம் பாத்திருப்பாரு, இதே போர்சுடன் ஹிந்தியில் எதாவது படத்தை தயாரிக்க அடுத்து இறங்குனாலும் இறங்கலாம். இவர் துணிவு படத்தை தயாரிக்கும் போதே ஹிந்தியிலும் படம் பண்ணிட்டு தான் இருந்தாரு.
இவர் ஒரு தப்பு பண்ணிட்டாரு, இவருக்கு ஓர் வாய்ப்பு இருந்தது. என்ன வாய்ப்பு என்றால் அஜித் போன்று ஒரு ஸ்டார் கையில் இருக்கும்போது அவரின் எதாவது படத்தில் அவருடைய பெண் ஜான்வியை அறிமுகப்படுத்தியிருக்கலாம், நல்ல ஒரு அறிமுகம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ண தவறிவிட்டார் என்று தான் சொல்லணும்.
மேலும் பாலிவூட்டின் அடுத்த பெரிய கதாநாயகி என்று தான் இவங்களை சொல்வாங்க. அவங்க அம்மா நடிகை ஸ்ரீ தேவி அளவுக்கு நடிப்பு வரவில்லை என்றாலும் இந்த காலத்துக்கு எது தேவையோ அந்த அளவுக்கு அவங்க பண்ணி விடுறாங்க. அது போதும் இந்த இண்டஸ்ட்ரியில் survive பண்ண. கண்டிப்பா இவங்க தமிழில் சீக்கிரம் ஒரு படம் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவங்க சீக்கிரம் தெலுங்கில் ஒரு படம் பண்ண இருக்காங்க, அதை முடித்துவிட்டு கண்டிப்பா தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்திருவாங்க. அந்த வாய்ப்பை பயன்படுத்தினால் ஒரு பான் இந்தியா கதாநாயகியா சீக்கிரம் உருவெடுக்கலாம். தற்போது இவங்களோட ஒரு முரட்டு ஹாட் போட்டோஷூட் ஒன்னு ரிலீஸ் ஆகியிருக்கு. அது தான் இணையத்தில் ஆட்சி செய்து வருகிறது.