கொஞ்சம் விட்டா பிஞ்சுருக்கும்! சைஸ்ல உங்கள அடிச்சுக்க முடியாது! பொது இடத்தில் தாரு மாறாக காட்டும் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி ஹாட்.
![Janhvikapoor bollywood new hotclicks](/images/2023/01/08/janvi.jpeg)
அந்த லைட் ஸ்ட்ராப் காஸ்ட்யூமில் செம்ம ஹாட்டுப்பா.. தனது த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்திருக்கிறார் ஜான்வி கபூர். ஜான்வி கபூர் ஒரு திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். ஜான்வி நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி உண்டு. இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும் சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார். அவர் 2018 இல் தடக் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. தி கார்கில் கேர்ள் (2020) என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக கபூர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார். கபூரின் அடுத்த திரைத் தோற்றம் 2020 ஆம் ஆண்டில் அவர் நெட்ஃபிக்ஸ் ஹாரர் ஆந்தாலஜி படமான கோஸ்ட் ஸ்டோரிஸில் ஜோயா அக்தரின் பிரிவில் நடித்தார். “அந்த பகுதிகளை நான் விரும்பவில்லை ஆனால் அதில் ஆச்சரியம் என்னவென்றால் ஜான்வி கபூரின் திடமான, அருமையான நடிப்பு மட்டுமே” என்று இந்தியன் எக்ஸ்பிரஸின் சுப்ரா குப்தா கூறினார். பின்னர் அவர் குஞ்சன் சக்சேனாவின் தி கார்கில் கேர்ள் என்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்தார். இது கோவிட்-19 தொற்றுநோயால் திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நெட்ஃபிக்ஸ் இல் வந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது. 2022 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடிந்து போயிருக்க அனைவரும் அவரவர் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் ஜான்வி கபூரும் தனது த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். லைக்ஸ் குவிகிறது.
![Janhvikapoor bollywood new hotclicks](/images/2023/01/08/janhvikapoor-bollywood-new-hotclicks.jpeg)
![Janhvikapoor bollywood new hotclicks](/images/2023/01/08/janhvikapoor-bollywood-new-hotclicks2.jpeg)