VIRAL VIDEO: விஜய், அஜித் பெயரை உச்சரித்த ஜானி மாஸ்டர்.. மாஸ் காட்டியது தல ரசிகர்களா? தளபதி ரசிகர்களா?
சமீபத்தில் நடந்து முடிந்த behindwoods விருது நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் நடந்தன. அப்போது பீஸ்ட், டாக்டர் படத்துக்காக ஜானி டான்ஸ் மாஸ்டருக்கு விருது வழங்கப்பட்டது.
அப்போது அவர் சூர்யா, சிவகார்த்திகேயன் என வரிசையாக நன்றி தெரிவித்து வந்தார், பின்னர் விஜய் என்ற பெயர் உச்சரித்ததும் அதிர்ந்தது, தீனா அமைதியாக இல்லாமல் நான் அங்க இருந்தா இன்னும் கத்தியிருப்பேன் என்று சொல்ல அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.
பின்னர் மீண்டும் பிரியங்காவும், தீணாவும் அஜித் பெயரை இழுத்து கோர்த்து விட்டனர். அஜித் ரசிகர்களும் கூச்சலிட்டனர்.
தற்போது அந்த விழாவில் மாஸ் காட்டியது தல ரசிகர்களா? தளபதி ரசிகர்களா?
கமெண்ட் செய்ங்க.
Viral Video: