ஆமா இந்த லுக்கே இப்படி இருக்கே படத்தில் என்ன பண்ண போறாங்களோ.. ஜான்வி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Janvi in ntr 30 click

தெலுங்கு சினிமாவின் ஒரு சூப்பர் ஹீரோ எல்லா ஸ்டேட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறார் என்றால் அது ஜூனியர் NTR தான். இவரின் அசுர வளர்ச்சி இவரின் அடுத்தடுத்த படங்கள் வேற லெவல்ல பிசினஸ் ஆட்டு இருக்கு. இப்போ வேற ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள RRR குழுவினருடன் சென்றுள்ளார். சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.

தற்போது சமூக வலைத்தளம் எல்லாம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு படம் என்றால் NTR 30 படம் தான். இந்த படத்தை இயக்குபவர் koratala சிவா. இவர் எடுத்த எல்லா படமும் நன்றாக இருக்கும், கடைசி படத்தை தவிர. அதனால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Janvi in ntr 30 click

எப்படி ஒரு காலத்தில் வலிமை அப்டேட் என்று ரசிகர்கர்கள் உயிரை வாங்கிட்டு இருந்தார்களோ அது மாதிரி இப்போ NTR ரசிகர்கள் இப்போது. அதனால் நேற்று ஹீரோயின் யார் என்ற அப்டேட் ரிலீஸ் பண்ணிருக்காங்க. ஜான்வி கபூர் தான் கதாநாயகி. இந்த படம் மூலம் அவங்க சவுத் மொழிகளில் காலெடுத்து வெச்சிருக்காங்க.

போனி கபூர் தயாரித்த மூன்று தமிழ் படங்களில் எதாவது ஒரு படத்தில் இவங்களுக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம் ஆனால் போனி காபூர் ஏன் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணினார் என்று தெரியவில்லை. அதுவும் அஜித் படம் பெரிய ரீச் கிடைத்திருக்கும். சார் பரவலா, தெலுங்கில் நடித்துவிட்டு தமிழில் நடிப்பாங்க கண்டிப்பா. இது நடக்கும்.

Tweet:

Related Posts

View all