போனி கபூரின் தரமான தயாரிப்பு துணிவு இல்ல ஜான்வி தான்.. இப்படி எதிர்பார்கல.. கிளோஸ்-அப் முரட்டு ஹாட் போட்டோஸ் வைரல்.
இணையத்தில் சமீபத்தில் ஜான்வி பதிவேற்றம் செஞ்ச போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்து பசங்க அப்படியே உறைஞ்சு போய் இருக்காங்க. சமீப காலமா அவங்க ரொம்ப ஹாட்டா தான் போட்டோஸ் எல்லாம் சேர்த்து போட்டுட்டு இருக்காங்க. ஆனா இந்த தடவை அதெல்லாம் மிஞ்சி வேற ரகத்தில். அதனால் தான் இந்த போட்டோ எப்போ அவங்க இணையதளத்தில் பதிவேற்றம் செஞ்சாங்களோ, அப்போ இருந்து வைரல்.
ஜான்வி பாலிவுட்டை விட கோலிவுட்டில் பயங்கர பிரபலம் கரணம் அவங்க அப்பா அடுத்தடுத்து அஜித் வெச்சு தான் படம் பண்ணிட்டு இருக்காரு. நேர்க்கொண்ட பார்வை படத்தில் ஆரம்பிச்ச இந்த பயணம், துணிவு வரை நன்றக போயிட்டு இருக்கு. மூன்று படங்கள் தொடர்ந்து. இதிலிருந்தே தெரியுது அஜித்துக்கு போனி கபூரை எவ்வளவு பிடிக்கும் என்று.
பெரிய படம் ஜான்வியை அஜித் படத்துல அறிமுக படுத்தியிருந்த அவங்களுக்கு நல்ல ஒரு அறிமுகம் கிடைச்சிருக்கும். அதை மிஸ் பண்ணிட்டாரு. அவங்களும் பாலிவுட் மட்டும் போதும் என்று நினைச்சுட்டாங்க போல.
Latest Hot Photos:
#JanhviKapoor 🧡🔥 pic.twitter.com/6Ztq9avFDT
— சினிமா தமிழ் சினிமா (@ctcupdates) September 21, 2022